இளையோருக்கான குறும்படம் தொடர்பான கருத்தரங்கு
வன்னி கியூடெக் நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இளையோருக்கான குறும்படம் தொடர்பான கருத்தரங்கு 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி உருத்திரபுரம் 8ஆம் வாய்க்கால் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் நடைபெற்றது.