மாணவர்களுக்கான கௌரவிப்பு
2023ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலை மாணவர்களுக்கான கௌரவிப்பு கடந்த 14ஆம் திகதி திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் தலைமையில்…
