Category: What’s New

தர்மபுரம் பங்கில் புதிதாக அமைக்கப்படவுள்ள பங்குப் பணிமனைக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு

தர்மபுரம் பங்கில் புதிதாக அமைக்கப்படவுள்ள பங்குப் பணிமனைக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று புனித சவேரியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட நிதி முகாமையாளர்…

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று மிகவும் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

யாழ். அடைக்கல அன்னை ஆலய புனித வின்சன் டி போல் பந்தியின் வருடாந்த ஒன்றுகூடல்

யாழ். அடைக்கல அன்னை ஆலய புனித வின்சன் டி போல் பந்தியின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த மாதம் 25ஆம் திகதி அடைக்கல அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாண்டியன்தாழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா…

Rajan Kathirkarmar Chalange Tropy கிறிக்கெட் போட்டி

யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான 50 பந்து பரிமாற்றங்களைக்கொண்ட ( Rajan Kathirkarmar Chalange Tropy) கிறிக்கெட் போட்டி 04ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்து. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித…

மணற்காடு பங்கில் பலிக்களம் தவக்கால ஆற்றுகை

மணற்காடு பங்கில் புலம்பெயர் வாழ் உறவுகளின் உதவியுடன் புனித அந்தோனியார் ஆலய பங்குமக்கள் தயாரித்து வழங்கும் பலிக்களம் தவக்கால ஆற்றுகை எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மணற்காடு புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. மணற்காடுப் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண்குருஸ் அவர்களின்…