சர்வஜன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யாழ். மறைமாவட்ட குருமுதல்வருடன் சந்திப்பு
சர்வஜன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான தாயக மக்கள் கட்சி உறுப்பினர் திலித் ஜயவீர அவர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.…
