உதைப்பந்தாட்ட போட்டி
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 10 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டி கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு Race Course விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணி…
