Category: What’s New

இலங்கைக்கான வத்திக்கான் தூதரகத்தின் துணைத்லைவராக மொன்சிஞ்ஞோர் ராபர்தோ லுச்சினி

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக பணியாற்றிய பேரருட்தந்தை பிறாயன் உடகுவே அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி திருத்தந்தை அவர்களால் எத்தியோப்பியா நாட்டிற்கான திருத்தூது பிரதிநிதியாக பணிமாற்றம் செய்யபட்டிருந்த நிலையில் இலங்கையில் தனது பணியை நிறைவுசெய்துகொண்டு 31ஆம் திகதி வத்திக்கான்…

சார்ட் திருத்தலம் நோக்கிய 30ஆவது திருயாத்திரை

பிரான்ஸ் நாட்டின் இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் முன்னெடுத்த சார்ட் திருத்தலம் நோக்கிய 30ஆவது திருயாத்திரை, பணியக இயக்குனர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை போல் மத்தீயூஸ் மதன்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரான்ஸ் நாட்டின்…

“இசை நடன இரவு” நிகழ்வு

யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “இசை நடன இரவு” நிகழ்வு 24ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி. அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…