அன்பின் உட்குரல் மற்றும் உறவின் இராகங்கள் நூல்கள் வெளியீடு
அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை வின்சன் பற்றிக் அவர்களின் அன்பின் உட்குரல் மற்றும் உறவின் இராகங்கள் ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு 11ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.…
