யாழ்ப்பாணம் பாசையூர் பங்கு அன்பிய கரோல்
யாழ்ப்பாணம் பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய கரோல் நிகழ்வு 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் அன்பியங்கள் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் கரோல் கீதங்கங்கள் இசைக்கப்பட்டு இறைவார்த்தை பகிர்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்.…
