மன்னார் மறைமாவட்ட மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா
மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலய மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை அந்தோனி மரியதாசன் குரூஸ் றொக்ஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளுடன்…
