Category: What’s New

மணற்காடு பங்கில் லயன்சின் புனித வளனார் சபை கன்னியர் மட திறப்பு விழா

இந்தியா நாட்டிலிருந்து வருகைதந்து கடந்த 7 வருடங்களாக மணற்காடு பங்கில் பணியாற்றிவரும் லயன்சின் புனித வளனார் சபை கன்னியர்களின் பணியை மேம்படுத்தும் நோக்கோடு அங்கு அமைக்கப்பட்டு கன்னியர் மட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா யூன் மாதம் 10ஆம்…

ஆயருடனான சந்திப்புக்கள்

இந்தியாவிலிருந்து வருகைதந்த அமல உற்பவ அன்னை சபை அருட்சகோதரி ஜெனிற்றா அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் தர்மபுரம்…

நவாலி புதிய அருட்பணி பேரவை அங்கத்தவர்களுக்கான கருத்தமர்வும் ஒன்றுகூடலும்

நவாலி பங்கில் உருவாக்கப்பட்ட புதிய அருட்பணி பேரவை அங்கத்தவர்களுக்கான கருத்தமர்வும் ஒன்றுகூடலும் 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை மாதகல் புனித லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது. நவாலி பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாதகல் பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன்ட்…

நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை சோபன் றூபஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 07 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை…

புங்குடுதீவு பங்கு பீடப்பணியாளர்களின் கள அனுபவ பயணம்

புங்குடுதீவு பங்கு பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 09, 10ஆம் திகதிகளில் நடைபெற்றது. 09ஆம் திகதி திங்கட்கிழமை பீடப்பணியாளர்கள் முழங்காவில் இரணைமாதாநகர் செபமாலை அன்னை ஆலயத்தை தரிசித்து அவ்வாலய பீடப்பணியாளர்களுடன் சிநேகபூர்வமான…