புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் விழிப்புணர்வு செயல்திட்டம்
வட மாகாண சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் யாழ். போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம், கேன் நிறுவனம் ஆகியவை இணைந்து முன்னெடுத்துவரும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் விழிப்புணர்வு செயல்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன், வட்டக்கச்சி, தர்மபுரம், பூநகரி, ஜெயபுரம் மற்றும்…