யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான சிறப்பு தியானம்
யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான சிறப்பு தியானம் கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகிய இத்தியானம் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற நற்கருணை…
