Category: What’s New

நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு

சிலுவையின் கன்னியர் சபை அருட்சகோதரி திரேசில்டா பத்திநாதன் அவர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு யூன் மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மன்னார் வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. வேப்பங்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி

கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் தரம் 8,9 பிரிவில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி செல்வி நயோலின் அப்றியானா அவர்கள் மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தையும், தேசிய மட்ட போட்டியில் இரண்டாம்…

சொறிக்கல்முனை புனித அந்தோனியார் ஆலய திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கின் துணை ஆலயமான புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள்…

84ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல்

இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 84ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் யூன் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 22ஆம் திகதி வரை மன்னார் மறைமாவட்டத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்டர் சோசை…

வலையன்மடம் புனித செபமாலை அன்னை ஆலய திறப்புவிழா

இரணைப்பாலை வலையன்மடம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித செபமாலை அன்னை ஆலயக் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவ் ஆலய திறப்புவிழா யூன் மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…