மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலை ஒளிவிழா
மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் அரங்க…
