அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு
யாழ். மறைமாவட்ட குருவும் சாவகச்சேரி பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு யூன் மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலியும் தொடர்ந்து யூபிலி…