மட்டக்களப்பு சொறிக்கல்முனை இரத்ததான முகாம்
தவக்கால சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு சொறிக்கல்முனை ‘நாம் வளர சமூக மேம்பாட்டுப் பேரவையினால்’ முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருச்சிலுவை திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள புனித ஜோசப்வாஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்ததான குழுவின்…