Category: What’s New

கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழா நற்கருணைப்பவனிகள்

கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு, யூன் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நற்கருணைப்பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. யாழ். மறைக்கோட்டத்தில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நற்கருணை…

புதுப்பித்தலின் தூய ஆவியார் ஆராதனை

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் ஏற்பாட்டில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புதுப்பித்தலின் தூய ஆவியார் ஆராதனை யூன் மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் உதவியுடன் உயிர்த்த ஆண்டவர் சமூக நிறுவுனர் திரு.…

மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல்

தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல் யூன் மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு உயர் மறைமாட்ட ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள ஜோ நெத் சமூகத்தொடர்பு மையத்தில் நடைபெற்றது. தேசிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆங்கில தினம்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஆங்கில தினம் யூன் மாதம் 26ஆம் திகதி வியாழக்கிழமை கல்லூரியின் மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. மன்ற காப்பாளர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை தர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில்…

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்பு

இலங்கை இராணுவ யாழ்ப்பாண புதிய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரசிக குமார அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 25ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.