உடுவில், மல்வம் பங்கு திருப்பாலத்துவ சபை சிறார்களின் திருயாத்திரையும் கள அனுபவ பயணமும்
உடுவில், மல்வம் பங்கு திருப்பாலத்துவ சபை சிறார்கள் இணைத்து முன்னெடுத்த திருயாத்திரையும் கள அனுபவ பயணமும் ஆவணி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறார்கள் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை…