திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 42ஆம் ஆண்டு நினைவுநாள்
திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 42ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுகநல நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி அனுசலா அலெக்ஸாண்டர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க…
