யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி கடந்த 05ஆம் திகதி வெள்ளக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் லண்டன் பழைய மாணவர் சங்க தலைவர்…