விசுவமடு புனித இராயப்பர் முன்பள்ளி ஆண்டுவிழா
விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளி ஆரம்பிக்கப்படடதன் முதலாம் ஆண்டுவிழா யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி ஸ்ரெலா அவர்களின் தலைமையில்…