வவுனிக்குளம் கல்வாரிப்பூங்கா யாத்திரைத்தல தவக்கால யாத்திரை தியானங்கள்
தவக்காலத்தை முன்னிட்டு வவுனிக்குளம் கல்வாரிப்பூங்கா யாத்திரைத்தலத்தில் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை நியூமன் அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் பங்குனி மாதம் 08ஆம் திகதி இளவாலை மறைக்கோட்டத்திற்கும் பங்குனி மாதம் 15ஆம்…
