Category: What’s New

கச்சதீவு இலங்கைக்கே சொந்தம்

இலங்கை நிர்வாகத்தின் கீழ் உள்ள கச்சதீவு இலங்கைக்கே சொந்தம் இந்தியா இதனை ஓருபோதும் இலங்கைக்கு தாரைவார்த்து கொடுக்கவில்லை. இதனை 1974ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்திராகாந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போதைய இந்தியா நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி…

புனித யோசேவ்வாஸ் இறையியல் கல்லூரி பட்டமளிப்பு

இலங்கை மறைமாவட்டங்களில் இயங்கும் புனித யோசேவ்வாஸ் இறையியல் கல்லூரிகளில் கல்வி பயின்று கிறிஸ்தவ கற்கைநெறியில் கலைமானி பட்டப்படிப்பை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு உயர் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. கொழும்பு புனித யோசேவ்வாஸ்…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான சிறப்பு நிகழ்வு

மறைமாவட்ட குருக்களின் பாதுகாவலர் புனித ஜோன் மரிய வியான்னி அவர்களின் திருநாளில் யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினால் மறைமாவட்ட குருக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. ஒன்றிய…

பரதநாட்டிய அரங்கேற்றம்

திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளும் நாட்டிய கலாவித்தகர் ஸ்ரீமதி சுதர்சினி கரன்சன் அவர்களின் மாணவிகளுமான செல்வி ஜனுக்சா வெஸ்லி ஜுட்ஸன், செல்வி றக்சிகா ரஜிகரன், செல்வி ஜெனிலியா யூட் கிறிஸ்ரியன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி…