யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழா
யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழா குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கார்த்திகை மாதம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.…
