வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலை பரிசளிப்பு விழாவுடன் இணைந்த ஒளிவிழா மற்றும் பாலர் பாடசாலை பட்டமளிப்பு
மன்னார் மறைமாவட்டம் வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசளிப்பு விழாவுடன் இணைந்த ஒளிவிழா மற்றும் பாலர் பாடசாலை பட்டமளிப்பு நிகழ்வுகள் கார்த்திகை மாதம் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றன. உப அதிபர் அருட்தந்தை விமல்றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
