இலங்கை வின்சென்ட் டி போல் தேசிய சபை கூட்டம்
இலங்கை வின்சென்ட் டி போல் தேசிய சபை கூட்டம் ஐப்பசி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட்ராஜ் அவர்களின் வழிநடத்தலில் சபை தலைவர் சகோதரர் ராஜ் அழகக்கோன்…
