மாவீரர்நாள் நிகழ்வுகள்
தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்து தமது உயிர்களை தியாகம்செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கார்த்திகை 27ஆம் திகதி நடைபெறும் மாவீரர்நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களெங்கும்; மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. தமிழர் தாயகமெங்கும் கொட்டும் மழைக்கு மத்தியிலும்…