Category: What’s New

அரங்க வலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட குருவும் திருமறைக்கலாமன்ற ஸ்தாபகருமான அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அவர்களின் அரங்க வலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. யாழ். கல்வி வலய ஆசிரிய…

‘இளமையே மனச்சோர்வை மண்டியிடச் செய்’ நூல் வெளியீட்டு நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையும் மட்டக்களப்பு திருப்பம் புனர்வாழ்வு சிகிச்சை கிளை மைய இயக்குநருமான அருட்தந்தை றஞ்சனகுமார் அவர்களின் ‘இளமையே மனச்சோர்வை மண்டியிடச் செய்’ நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 05ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில்…

புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் தலைமையில் கடந்த 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

தியாக்கோன் பட்டமளிப்பு திருச்சடங்கு

கிளரீசியன் துறவற சபையின் அருட்ககோதரர்களுக்கான தியாக்கோன் பட்டமளிப்பு திருச்சடங்கு 05 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கண்டி கிளரட் நிவாஸ் குருமடத்தின் சிற்றாலயத்தில் நடைபெற்றது. இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை வைமன் குரூஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருச்சடங்கு திருப்பலியில் அருட்சகோதரர்களான…

புனித இராயப்பர் முன்பள்ளி ஒளிவிழா

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 02ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. அருட்சகோதரிகள் ஸ்ரெலா மற்றும் டயானா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…