ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை
ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு யூன் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 10 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.