“கலைத்தூது விருது விழா”
கனடா திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “கலைத்தூது விருது விழா” ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோ ஸ்காபரோ ஜேசி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். திருமறைக்கலாமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 60ஆவது ஆண்டு மற்றும் கனடா திருமறைக்கலாமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 35ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு…
