சட்டவாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல்
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சட்டவாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மௌலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…