புதுமடம் கர்த்தர் ஆலய ஒளிவிழா
மானிப்பாய் – புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் வழிகாட்டலில் திருமதி. டெசீந்திரா றதீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நடனம், நாடகம், நாட்டிய நாடகம், வில்லுப்பாட்டு போன்ற கலைநிகழ்வுகள்…