கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒளிவிழா
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒளிவிழா மார்கழி மாதம் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கலாசாலை ரதிலக்ஸ்மி மண்டபத்தில் நடைபெற்றது. கலாசாலை கிறிஸ்தவ மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் அதிபர் திரு. சந்திரமௌலீசன் லலீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் ஒளிவிழா…
