அருட்தந்தை G.A பிரான்சிஸ் ஜோசப் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது துடுப்பாட்ட போட்டி
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான அருட்தந்தை G.A பிரான்சிஸ் ஜோசப் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது துடுப்பாட்ட போட்டி கடந்த 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் தெரிவாகிய யாழ்ப்பாண…
