திரு இருதயநாதர் சிற்றாலய திறப்புவிழா
பதுளை மறைமாவட்டம் பண்டாரவளை புனித அந்தோனியார் திருத்தல வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த திரு இருதயநாதர் சிற்றாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்புவிழா ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜகத் பொன்சேகா அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
