கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தின் புதிய இயக்குநராக அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட்
மன்னார் மறைமாவட்டம் உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தின் புதிய இயக்குநராக இந்திய நாட்டை சேர்ந்த வின்சென்சியன் சபை அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட் அவர்கள் தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை அங்கு நடைபெற்றது. இத்தியான…
