Author: admin

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல நிர்வாகி அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி சனிக்கிழமை…

நாயபட்ட வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா

பதுளை மறைமாவட்டம் நாயபட்ட வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பற்றிக் இதயகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி சனிக்கிழமை…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

கனடா மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தள பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர் அவர்களின் அன்புத்தாயார் திருமதி லூட்ஸ் கருணாதிராஜா அவர்கள் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா…

கிளறேசியன் சபை விவிலிய பணியக விவிலிய மாநாடு

பொதுநிலையினர் வலுவூட்டலை நோக்காகக்கொண்டு கிளறேசியன் சபை விவிலிய பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட விவிலிய மாநாடு புரட்டாதி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. ‘விவிலியப்பார்வையில் ஜூபிலி ஆண்டு’ என்னும் கருப்பொருளில் பணியக இயக்குநர் அருட்தந்தை…

தேசிய கத்தோலிக்க இளையோர் ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு

தேசிய கத்தோலிக்க இளையோர் ஞாயிறை சிறப்பித்து யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 07ஆம் திகதி ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தலைவர் செல்வன்…