யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவன இரசாயன பாவனையற்ற உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும்
உலக உணவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரசாயன பாவனையற்ற உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடம் முன்பாக நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை…
