Author: admin

மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு ஆவணி மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் திரு. ரவீந்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவி அதிபர் திரு. சிவாஞ்சநேயன் மற்றும் அருட்சகோதரி பிரபாஜினி பிரான்சிஸ்…

அக்சீலியம் ஆங்கில மொழி பாடசாலையின் 2026ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரல்

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பிரதேசத்தில் சலேசிய டொன் போஸ்கோ சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் அக்சீலியம் ஆங்கில மொழி பாடசாலையின் 2026ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பாலர் வகுப்பு முதல் உயர்தரம் வரையான வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை…

திருத்தொண்டர் திருநிலைப்படுத்தப்படுத்தல் திருச்சடங்கு

பதுளை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தொண்டர் திருநிலைப்படுத்தப்படுத்தல் திருச்சடங்கு ஆவணி மாதம் 25ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பதுளை புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் அருட்சகோதரர்கள் டொன்…

கள அனுபவ பணயம்

சுண்டுக்குளி புனித யுவானியார் மற்றும் திரேசம்மாள் ஆலயங்களின் மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பணயம் ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் இளையோரும்…

செல்வநகர் புனித அமைதியின் அரசி ஆலய வருடாந்த திருவிழா

உருத்திரபுரம் பங்கின் செல்வநகர் புனித அமைதியின் அரசி ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 22ஆம் திகதி…