மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் சமூக தொடர்பாடல் ஆண்டு சிறப்பு கருத்தமர்வு
சமூக தொடர்பாடல் ஆண்டு சிறப்பு கருத்தமர்வு மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள்…
