யாழ். மறைமாவட்டத்தில் 2025 யூபிலி ஆண்டு நிறைவு
உலகத் திருஅவையில் அனுஸ்டிக்கப்பட்ட 2025 யூபிலி ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், இந்நிறைவு நாள் நிகழ்வுகள் யாழ். மறைமாவட்ட பங்குகளில் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பேராலய பங்குத்தந்தையும் யாழ். மறைக்கோட்ட முதல்வருமான…
