வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு
சாட்டி திருத்தல வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த மாதம் 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ…