‘விடுதலை’ கவனயீர்ப்பு போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி குரலற்றோரின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ‘விடுதலை’ கவனயீர்ப்பு போராட்டம் 24ஆம், 25ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரணை வளைவு முன்பாக ஆரம்பமாகிய இப்பேரணி யாழ். கிட்டு பூங்காவை சென்றடைந்து அங்கு சிறைவாழ்க்கை…