மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை அரம்பிக்கப்பட்டதன் 160ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு
திருகோணமலை மறைமாவட்டத்தின் கீழ் இயங்கும் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை அரம்பிக்கப்பட்டதன் 160ஆவது ஆண்டு நிறைவில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அகஸ்ரின் கொன்பியூசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட…