தர்மபுரம் பங்குமக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு
தர்மபுரம் பங்குமக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொங்கல் நிகழ்களும் தொடர்ந்து பண்பாட்டு திருப்பலியும் நடைபெற்றது. திருப்பலி…
