வறுத்தலைவிளான் அற்புதக் குழந்தை இயேசு ஆலய திறப்புவிழா
குளமங்கால் பங்கிற்குட்பட்ட வறுத்தலைவிளான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த அற்புதக் குழந்தை இயேசு ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்ஆலய திறப்புவிழா 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர்…
