முதலாவது அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றும் நிகழ்வு
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான முதலாவது அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றும் நிகழ்வு கார்த்திகை மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மாகாண இல்ல சிற்றாலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…
