மாங்குளம் நல்லாயன் சிறுவர் இல்ல கண்காட்சியும் பரிசளிப்பும்
மாங்குளம் பிரதேசத்தில் நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் நல்லாயன் சிறுவர் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சியும் பரிசளிப்பு நிகழ்வும் கார்த்திதை மாதம் 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. சிறுவர் இல்ல முகாமையாளர் அருட்சகோதரி சுமித்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்களின்…
