திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி தையிட்டி பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம் தையிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை அகற்ற கோரியும், திஸ்ஸ விகாரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் தை மாதம் 03ஆம் சனிக்கிழமை நடைபெற்றது. “அதிகாரத்திற்கும் அடக்கு முறைக்கும் எதிரான ஒலி”…
