Author: admin

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்பு

இலங்கை இராணுவ யாழ்ப்பாண புதிய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரசிக குமார அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 25ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

உருத்திரபுரம் பங்கு பணிமனை திறப்புவிழா

உருத்திரபுரம் பங்கின் ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுவந்த பங்கு பணிமனை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா யூன் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…

கச்சாய் பங்கு பணிமனை திறப்புவிழா

கச்சாய் புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பங்கு பணிமனை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா யூன் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாவகச்சேரி நகராட்சி மன்ற…

நாரந்தனை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை

நாரந்தனை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் தலைமையில் புனித பேதுரு…

கரம்பொன் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய திறப்புவிழா

கரம்பொன் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 25ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து…